பாவாடை தாவணியில் இளைஞர்களின் இதயத்தை களவாடி கொண்ட வெண்பா – இந்த வயதிலும் இப்படி மினுக்குறாங்களே!!

0

பிரசவத்திற்கு பிறகு வெண்பா இன்னும் இளமையாக ஜொலித்து கொண்டிருக்கிறார். தற்போது பாவாடை தாவணியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெண்பாவின் ரீசென்ட் புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரின் மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமானவர் தான் பரினா. இவர் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா என்னும் கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து கொண்டிருக்கிறார்.

வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தாலும் ரசிகர்கள் அனைவரின் அன்பையும் பெற்றார். சில மாதங்களுக்கு முன்பாக வெண்பா பிரசவத்தின் காரணமாக பாரதி கண்ணம்மா சீரியலில் தற்காலிகமாகவிலகி இருந்தார். இவர் இல்லாமல் இந்த தொடரே வெறிச்சோடி காணப்பட்டது.

அதற்கு பிறகு குழந்தை பிறந்து 1 மாதத்தில் மீண்டும் பாரதி கண்ணம்மா தொடரில் இணைந்து கொண்டார். குழந்தை பிறந்த பிறகும் வெண்பா அழகு குறையாமல் அப்படியே இளமையாக மிளிரி கொண்டிருக்கிறார்.

தற்போது வெண்பா பாவாடை தாவணியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தை பிறந்தாலும் உங்கள் அழகும் ஸ்டைல்லும் குறையவில்லையே என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here