“பாரதி கண்ணம்மா” வெண்பாவோட கணவரா இது?? வைரலாகும் புகைப்படம்!!

0
சின்னத்திரை தொடரில் இருந்து வெளியேறிய பாரதி கண்ணம்மா வெண்பா - ரசிகர்கள் ஷாக்!!

“பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பா பற்றி பலருக்கும் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். அதே போல் அவரது கணவர் பற்றிய விவரமும் பலருக்கும் தெரியாது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

பாரதி கண்ணம்மா வெண்பா

சீரியல் மூலமாக தான் இன்று பல நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் நெகட்டிவ் கதாபாத்திரம் மூலமாக மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் தான், “பாரதி கண்ணம்மா” சீரியலின் வெண்பா. இவரது உண்மையான பெயர், ஃபாரினா ஆசாத். இவர் முதன் முதலாக புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு இவர் தொகுப்பாளினியாக பணியாற்றி உள்ளாராம்.

வலை போன்ற உடையில் சிக்குன்னு போஸ் கொடுத்த அனிகா – ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

அதன் பிறகு இவர் தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். இது ஒரு பக்கம் இருக்கும் போது தான் இவர் சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “அழகு” என்ற சீரியலில் நிவேதிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதன் பிறகு பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். இப்படியான சூழலில் தான் இவருக்கு “பாரதி கண்ணம்மா” சீரியலில் வில்லியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இவர் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு இந்த ஆண்டு தான் சிறந்த வில்லி என்ற விருதினை பெற்றுள்ளார். இவர் தனது நீண்ட நாள் காதலரான ரகுமான் என்பவரை தான் திருமணம் செய்துள்ளார்.

இவர் தனது கணவர் குறித்த விவரத்தை அவ்வளவாக தெரிவிக்கவில்லை. சமீபத்தில் தான், இவர் தனது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here