அந்த இடத்தையும் விட்டு வைக்காமல் அதனுடன் போட்டோஷூட் செய்த பாரதி கண்ணம்மா பரீனா – என்ன கொடுமை சார் இது??

0

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான பரீனா அசாத் தற்போது கடற்கரையையும் விட்டுவைக்காமல் போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பரீனா அசாத்

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருபவர் தான் பரீனா அசாத். சீரியல் ஆரம்பித்த போது இவர் சைடு ரோல் தான் என அனைவருமே நினைத்து கொண்டிருந்தனர். எப்பொழுது பாரதியின் பழைய காதலி ஹேமாவை கொன்றது இவர் தான் என்ற உண்மை தெரிய வந்ததோ அன்றைக்கே ரசிகர்கள் அதிர்ந்து விட்டனர்.

இந்த அளவிற்கு ஒரு வில்லி இருக்க முடியுமா?? என்று பலரையும் யோசிக்க வைத்தார். அடுத்தடுத்த பாரதி கண்ணம்மாவில் என்ன நடக்குமோ என்ற ஆர்வத்தை தூண்டியதும் வெண்பா தான். இவர் ரோட்டில் சென்றால் கூட சிலர் திட்ட ஆரம்பிப்பார்களாம்.

அதாவது கண்ணம்மாவை வாழ விடு என்று கண்டபடி பேசுவர்களாம். அதுதானே அவருக்கு கிடைத்த முக்கிய வெற்றியே. என்ன நெகடிவ் கமெண்ட் வந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் இருந்து வருகிறார். ஆனால் சில நாட்களாக அவரது கர்ப்பகால புகைப்படத்தால் அவரை பலரும் அதிகமாக திட்ட ஆரம்பித்து வருகின்றனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த பரீனா ஒரு பேட்டியில் இது தன்னுடைய தனிப்பட்ட இஷ்டம் என்று சொல்லி இருந்தார். மேலும் தற்போது புதிய விதமாக களமிறங்கி கடற்கரையில் குதிரையுடன் போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here