‘என் பார்வை புதுசு தான், என் பேச்சும் புதுசு தான் உன்னாலே நானும் மாறிப்போனேனே.., கியூட் ரீல்ஸால் ஜோதிகாவையே மிஞ்சிய பரீனா!!

0
'என் பார்வை புதுசு தான், என் பேச்சும் புதுசு தான் உன்னாலே நானும் மாறிப்போனேனே.., கியூட் ரீல்ஸால் ஜோதிகாவையே மிஞ்சிய பரீனா!!
'என் பார்வை புதுசு தான், என் பேச்சும் புதுசு தான் உன்னாலே நானும் மாறிப்போனேனே.., கியூட் ரீல்ஸால் ஜோதிகாவையே மிஞ்சிய பரீனா!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான பரீனா தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு ரீல்ஸ் செய்துள்ளார்.

பரீனா அசாத்

தொகுப்பாளினியாக தனது பயணத்தை ஆரம்பித்து இப்பொழுது வில்லியாக கலக்கி வருபவர் தான் பரீனா. சன் டிவியிலும் இவர் பல சீரியல்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது பாரதி கண்ணம்மா தான். 9 வருட போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் தான் இது. இதனை அவர் விஜய் டிவி அவார்ட் வாங்கும்போது தெரிவித்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

இப்பொழுது கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் போட்டோஷூட், ரீல்ஸ் என கலக்கி வந்தார். இதற்கு எதிர்மறை கமெண்ட்கள் அதிகமாக வந்திருந்தாலும் அதை காதில் வாங்காமல் தனது விருப்பத்தை மட்டுமே செய்து வந்தார். இப்பொழுது காக்க காக்க படத்தின் பாடலுக்கு அவர் செய்திருக்கும் கியூட்டான ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here