தொடையழகு தெரிய ட்ராக்ட்டரில் அமர்ந்து போஸ் கொடுத்த வெண்பா – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0
சின்னத்திரை தொடரில் இருந்து வெளியேறிய பாரதி கண்ணம்மா வெண்பா - ரசிகர்கள் ஷாக்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா தற்போது குட்டி ட்ராக்ட்டரில் அமர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா பரீனா

பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் யார் என்று கேட்டால் அதை வெண்பா தான். சீரியலில் கடந்த வருடத்தில் ஆரம்பித்து தற்போது வரை இந்த சீரியலை விறுவிறுப்பாக கொண்டு போவது இந்த வெண்பா கதாபாத்திரம் தான்.

பாரதியின் முன்னாள் காதலியை கொன்றதில் இருந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கண்ணம்மாவை கொல்ல திட்டம் போட்ட வரைக்கும் வெண்பாவின் சதித்திட்டம் தான் சீரியலை விறுவிறுப்பாக்கி கொண்டுள்ளது.

ஆரம்பத்தில் பரீனா சன் டிவியில் சீரியலில் சைடு ரோலில் நடித்தவர் தான். அதன் பிறகு தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். தற்போது வில்லியாக உருவெடுத்து அனைவரின் மனதிலும் பதிந்து விட்டார்.

என்ன தான் சீரியலில் இவர்கள் அடித்து கொண்டாலும் நிஜ வாழ்க்கையில் இவர்கள் அனைவருமே நெருங்கிய நண்பர்கள் தான். மேலும் பரீனாவின் கொழுக்மொழுக் அழகு தான் அனைவரையும் கட்டியிழுத்தது. இந்நிலையில் குட்டியான உடையில் குட்டி ட்ராக்ட்டரில் அமர்ந்து எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here