பாரதி கண்ணம்மா பரீனாவின் கணவர் இந்த வேலை தான் செய்து வருகிறாரா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனாவின் கணவர் பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பரீனா அசாத்

தொகுப்பாளியாக பணிபுரிந்த வந்த பரீனா தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் கலக்கி வருகிறார். பாரதி கண்ணம்மாவில் பல வில்லி வேலைகளை செய்து மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். மேலும் மக்கள் பரீனாவிற்கு அதிக ஆதரவு இருந்து வருகிறது.

தற்போது கர்ப்பமாக இருக்கும் பரீனா தொடர்ந்து போட்டோஷூட்டை வெளியீட்டு வந்தார். அதுவும் பரீனா இது வரையிலும் சக நடிகர்களுடன் இணைந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் தன் கணவருடன் புகைப்படத்தை வெளியிட்டு அதிகம் பார்த்திருக்க மாட்டோம்.

கர்ப்பகால புகைப்படத்தை வெளியிடும்போது கூட ரசிகர்கள் கணவருடன் இணைந்து போட்டோஷூட் செய்யுங்க என்று கூறியிருந்தனர். இந்நிலையில் தான் தற்போது அவரது கணவர் ரஹ்மான் உபைத் பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர் பல விளம்பரப்படங்களை எடுத்து வருகிறார்.

அதுவும் பல முக்கிய பிரபலங்களுடன் இணைந்து பல ஷூட் செய்துள்ளார். பிக் பாஸ் பிரபலங்களில் இருந்து குக் வித் கோமாளி பிரபலங்கள் பலரையும் வைத்து இவர் விளம்பர படம் எடுத்து வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Rahman Ubaidh (@rubaidh)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here