
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய், ஆரம்ப காலகட்டத்தில் பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் தான் விஜயகாந்த். ஆனால் தற்போது விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில் அவரை எட்டி கூட பார்க்கவில்லை என்று விமர்சனம் எழுந்து வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் சண்முக பாண்டியன் படத்தில் அவர் கெஸ்ட் நடிகராகவும், இல்லையென்றால் அவர் படத்தில் ஏதேனும் கேரக்டர் கொடுத்து சண்முக பாண்டியனை பிரபலமடைய செய்ய வேண்டும். அதாவது விஜயகாந்த் செய்த உதவியை தற்போது சண்முக பாண்டியனுக்கு விஜய் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அப்போது தான் அவரின் நன்றி கடனை தீர்க்க முடியும் என்று சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 6 நாளைக்கு கனமழை கொட்டி தீர்க்க போகுது – வெளியான முக்கிய அறிவிப்பு!!