நிறைமாத கர்ப்பிணியான பிரபல தொகுப்பாளினி – கோலாகலமாக நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி!!

0
நிறைமாத கர்ப்பிணியான பிரபல தொகுப்பாளினி - கோலாகலமாக நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி!!
நிறைமாத கர்ப்பிணியான பிரபல தொகுப்பாளினி - கோலாகலமாக நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி!!

சன் மியூசிக் சேனலில் பிரபல விஜேவாக  வலம் வந்து தியா மேனனுக்கு வளைகாப்பு நிகழ்வு, நடைபெற்ற போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 வைரல் போட்டோ :

சன் தொலைக்காட்சியில், பிரபல விஜேவாக வலம் வந்தவர் தியா மேனன். இவர் கிரேசி கண்மணி, சுட சுட சென்னை, கால் மேல காசு, சூப்பர் சேலஞ்ச் மற்றும் புதுப்படம் எப்படி இருக்கு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவராக திகழ்ந்து வந்தார்.

தமிழ் மட்டுமல்லாது, மலையாளத்திலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். மூன்று வருடங்களாக கார்த்திக் சுப்பிரமணியம் என்பவரை காதலித்து வந்த இவர், கடந்த  2016 ல் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை, ரசிகர்களுக்கு அறிவித்தார்.

தற்போது இவருக்கு, பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த முக்கிய நிகழ்வில் எடுக்கப்பட்ட போட்டோக்கள், இணையதளத்தில் வெளியாகி பயங்கரமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here