உயிருக்கு ஆபத்தான நிலையில் வடிவேலு பட நடிகர் – சிறுநீரக கோளாறால் ஏற்பட்ட விபரீதம்!!

0
உயிருக்கு ஆபத்தான நிலையில் வடிவேலு பட நடிகர் - சிறுநீரக கோளாறால் ஏற்பட்ட விபரீதம்!!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ், சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் நடிகர்:

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வெங்கல் ராவ். இவர் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து, பல படங்களில் நடித்தார். அதுவும் குறிப்பாக வெடிகுண்டு முருகேசன் என்ற படத்தில், வடிவேலுவுடன் இணைந்து வாயில் ரத்தத்துடன் வித்தியாசமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டதாக  வெளியான காமெடி காட்சிகள் ரசிகர் மனதில் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது.

தொடர்ந்து கந்தசாமி, எலி, தலைநகரம்  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் கிடைக்காததால், வறுமையில் வாடி வந்தார். இப்போது, இவர் சிறுநீரக கோளாறு காரணமாக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் இவர், பூரண நலத்துடன் திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வேண்டுதல் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here