என் கணவரை கைது பண்ணுங்க  – கதறும் டிவி நடிகை! தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!!

0
என் கணவரை கைது பண்ணுங்க  - கதறும் டிவி நடிகை! தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!!
என் கணவரை கைது பண்ணுங்க  - கதறும் டிவி நடிகை! தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!!

தெலுங்கு தொலைக்காட்சி முன்னணி சீரியல் நடிகையாக இருந்த, நடிகை மைதிலி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி சம்பவம் :

தெலுங்கு தொலைக்காட்சி டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் நடிகை கட்டா மைதிலி. ஐதராபாத்தில் உள்ள, பஞ்சகுட்டா என்ற பகுதியில் வசித்து வரும் இவர் கடந்த திங்கட்கிழமை காவல்துறைக்கு போன் செய்து முக்கிய குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது தனது கணவரை கைது செய்ய வேண்டும் என்றும், அவரது வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இல்லையெனில், தற்கொலை செய்து கொள்வேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து ஃப்ரீசர் எனப்படும் ரம் வகை 8 பாட்டில்கள் மற்றும் தூக்க மாத்திரை ஆகியவற்றை ஒரே நேரத்தில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து வீட்டில், சுயநினைவற்று கிடந்த மைதிலியை போலீசார் மீட்டு உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இவர் ஏற்கனவே, தனது கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தெலுங்கு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here