அறிமுக நடிகையாகி தமிழ் சினிமாவை ஆக்கிரமித்த  அழகிகள் – 2021 ன் டாப் 6 ஹீரோயின் லிஸ்ட்!!

0

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அறிமுகமாகி,முன்னணி பிரபலங்களுடன் நடித்து சாதனை படைத்த டாப் 6 ஹீரோயின்கள் அடங்கிய லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

 அறிமுக ஹீரோயின் :

 தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அறிமுகமான நடிகைகளில்  டாப் 6 இடத்தைப் பெற்று,மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள சில நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த,மாளவிகா மோகனன் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து தனக்கான இடத்தை பதிவு செய்தார்.

இவரைப் போல நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் அறிமுகமான நாயகி நிதி அகர்வால்,ஜெயம் ரவியுடன் பூமி என்ற ஒரு படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவு ஓடாததால் இவர் ராசியில்லாத நடிகை என்று பேசப்பட்டார். அதேபோல், கீதா கோவிந்தம் என்ற படத்தில் அறிமுகமான தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா தனக்கான இடத்தை பதிவு செய்தார். தற்போது இவர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா இந்த படத்தில் நடித்துள்ளார்.

இவரை அடுத்து,தனுஷின் கர்ணன் படத்தில் அறிமுகமான மலையாள நடிகையான துஷார விஜயன், தற்போது சூர்யாவின் ஜெய் பீம் என்ற படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து,டாக்டர் என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமான பிரியங்கா அருள் மோகன்,தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்தார். இவர் தற்போது,சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆறு நடிகைகளும், இந்தாண்டு தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here