உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபல கமல் பட நடிகர் – குணமாகி திரும்பி வர பிரார்த்திக்கும் திரையுலகினர்!!

0
உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபல கமல் பட நடிகர் - குணமாகி திரும்பி வர பிரார்த்திக்கும் திரையுலகினர்!!
உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபல கமல் பட நடிகர் - குணமாகி திரும்பி வர பிரார்த்திக்கும் திரையுலகினர்!!

நடிகர் கமலின் பஞ்சதந்திரம் படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்து புகழடைந்த நடிகர் கைகலா சத்யநாராயணா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை ராதிகா முதல் கணவரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

பிரபல நடிகர் கவலைக்கிடம் :

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கைகலா சத்யநாராயணா. இவர் தெலுங்கில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இதே போல் தமிழில் நடிகர் கமல்ஹாசன் ‘பஞ்சதந்திரம்’ என்ற படத்தில் ஸ்ரீமன் மாமனாராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபல கமல் பட நடிகர் - குணமாகி திரும்பி வர பிரார்த்திக்கும் திரையுலகினர்!!
உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபல கமல் பட நடிகர் – குணமாகி திரும்பி வர பிரார்த்திக்கும் திரையுலகினர்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

மேலும் ,இவர் பெரியார் என்ற படத்தில் பெரியாரின் தந்தையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். தற்போது,84 வயதான இவர் மீண்டும் மூச்சு திணறல் காரணமாக உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here