திடீரென முடிவுக்கு வரும் பிரபல தமிழ் சீரியல் – உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்!!

0
என்ன இப்படி பொசுக்குன்னு முடிச்சுட்டிங்க.. விரைவில் முடிய போகும் முக்கிய தமிழ் சீரியல் - ரசிகர்கள் ஷாக்!
பிரபல சேனலுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை - இருந்த ஒன்னும் போச்சு! இனி என்ன பண்ண போறாங்களோ?

சின்னத்திரை ரசிகர்களுக்கு பிரியமான சேனல்கள் என்றால் அது சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ். அது மட்டுமில்லாமல் கடந்த சில வாரங்களாக வெளியாகும் TRP ரேட்டிங்கில் தொடர்ந்து சன் டிவி சீரியல்களே இடம் பிடித்து வருகின்றனர்.

இதனால் மக்களுக்கு பிடித்தவாறு தொடர்களை தரும் அழுத்தத்தில் மற்ற சேனல்கள் உள்ளனர். இதனால் மக்களிடம் குறைந்த வரவேற்பை பெற்ற தொடர்கள் முடிக்கப்பட்டு புதிய தொடர்கள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜீ தமிழில் கடந்த மார்ச் 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர் என்றென்றும் புன்னகை. பிரபல நாயகி நீலிமா ராணி இயக்கும் தொடர் தற்போது இந்த தொடர் 500 எபிசோடுகளை தாண்டிவிட்டது. தற்போது இந்த தொடர் முடிவுக்கு வருகிறது. இது இந்த சீரியலின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here