37 வயதில் முன்னணி நாயகிகளுக்கே டஃப் கொடுக்கும் நடிகை சதா – இணையத்தில் வெளியான கவர்ச்சி போட்டோஸ்!!

0
37 வயதில் முன்னணி நாயகிகளுக்கே டஃப் கொடுக்கும் நடிகை சதா - இணையத்தில் வெளியான கவர்ச்சி போட்டோஸ்!!
37 வயதில் முன்னணி நாயகிகளுக்கே டஃப் கொடுக்கும் நடிகை சதா - இணையத்தில் வெளியான கவர்ச்சி போட்டோஸ்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியான, நடிகை சதா 37 வயதில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி  புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

 வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில், ஜெயம் என்ற படத்தின் வாயிலாக பெரிய அளவில் ரீச் ஆனவர் நடிகை சதா. இந்த படத்தை தொடர்ந்து, பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அந்நியன் படத்தில் நடித்து, மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

சினிமாவில் சில காலம் நடிக்காமல் இருந்த இவர், நடிகர் வடிவேலுவின் எலி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து டார்ச்லைட் என்ற படத்தில் விலைமாதுவாக நடித்து, மோசமான கமெண்ட்களை பெற்றார்.

சமீபகாலமாக பட வாய்ப்புகள் கிடைக்காததால், மெல்ல கவர்ச்சி பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளார். 37 வயதான இவர், முன்னணி ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில், ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளர். அந்த புகைப்படங்கள், அப்போது சமூக வலைதளங்களில்  வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுல இதெல்லாம் தேவையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here