நிறை மாத கர்பிணியாக இருக்கும் பிரபல சன் டிவி நடிகை – கணவருடன் அவரே செய்த அழகிய போட்டோஷூட்!

0
நிறை மாத கர்பிணியாக இருக்கும் பிரபல சன் டிவி நடிகை - கணவருடன் அவரே செய்த அழகிய போட்டோஷூட்!

சன் டிவியில் ஒளிபரப்பப்படும் முக்கிய சீரியல் நடிகை, நிறைமாத கர்பத்தில் தன் கணவருடன் அழகிய போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார்.

சன் டிவி நடிகை:

சினிமா நட்சத்திரங்கள் ஆகட்டும், சீரியல் நட்சத்திரங்கள் ஆகட்டும் தற்போது அனைவரும் போட்டோஷூட் பிரியர்கள் ஆகவே உள்ளனர். குறிப்பாக இவர்கள் மத்தியில் Pregnancy photoshoot பிரபலம் ஆகி வருகிறது. அவ்வாறு சன் டிவியில் ரோஜா தொடரில் நடித்து வந்த விஜே அக்ஷயா கர்ப காலத்தில் அழகிய போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் ரோஜா தொடரில் அனு ரோலில் ஷாமிலி நடித்து வந்தார். அவர் சீரியலில் இருந்து விலகிய பின்னர் அக்ஷயா அவருக்கு பதிலாக நடித்து வருகிறார். அண்மையில் இவர் தனது இரண்டாம் திருமண நாளை கொண்டாடி தான் கர்பமாக இருக்கும் தகவலை தெரிவித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவர் கணவருடன் மிக எளிமையாக எடுத்துக் கொண்ட Maternity ஃபோட்டோ ஷூட்டை பகிர்ந்து ”இப்போது எங்கள் குடும்பத்தில் மூவர்” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் உள்பட பல சின்னத்திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Akshayaa ? (@vjakshaya)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here