புகழ்பெற்ற பாடல் ஆசிரியர் திடீர் மறைவு – மாரடைப்பால் உயிர் பிரிந்த சோகம்!!

0

மலையாளத்தில் 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் பி.சிவசங்கரன் மாரடைப்பால் இன்று மறைந்துள்ளார்.

பாடலாசிரியர் மறைவு:

மலையாள திரையுலகில்  புகழ்பெற்ற பாடல் ஆசிரியராக விளங்கியவர் பிச்சு திருமலா என அழைக்கப்படும் பி. சிவசங்கரன். 1972ஆம் ஆண்டு பாடலாசிரியராக மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். 70ஸ் தொடங்கி 90ஸ்  வரை புகழ்பெற்ற பாடலாசிரியராக  மலையாள சினிமாவில் பணியாற்றி வந்தார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தொடங்கி பலரது இசைக்கு இவர் வரிகள் எழுதியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

80 வயதான இவர், மாரடைப்பு காரணமாக கடந்த புதன்கிழமை திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர வென்டிலேட்டர் சிகிச்சைக்கு பிறகு, சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை இவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட,  பல்வேறு திரைக் கலைஞர்கள் தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here