தலையில் பலத்த காயங்களுடன் மறைந்த பாடகர் கேகே?? பிரேத பரிசோதனையில் வந்த பகீர் தகவல்!!

0
தலையில் பலத்த காயங்களுடன் மறைந்த பாடகர் கேகே?? பிரேத பரிசோதனையில் வந்த பகீர் தகவல்!!
தலையில் பலத்த காயங்களுடன் மறைந்த பாடகர் கேகே?? பிரேத பரிசோதனையில் வந்த பகீர் தகவல்!!

அண்மையில் மறைந்த பிரபல, பாடகர் கே கே மரணம் இயற்கைக்கு மாறானது என போலீசார் வழக்கு பதிந்த நிலையில், அவரது இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

 பிரேத பரிசோதனை அறிக்கை :

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற பாடகராக வலம் வந்தவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் என்னும் கேகே. இவர் கடந்த வாரம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி விழாவில், பங்கேற்ற போது அங்கு திரண்டிருந்த மக்களைப் பார்த்து உணர்ச்சி வசத்தில் உற்சாகமாகப் பாடினர். இதனால், இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இவரது மறைவின் போது, இவர் தலை மற்றும் முகத்தில் காயங்கள் இருந்ததாக தகவல் வெளியானது.

மேலும், இவர் மரணம் இயற்கைக்கு மாறானது என கூறி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த பரபரப்பான சூழலில் இவரது இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இதில், இவரது இதயத்திற்கு செல்லும் கரோனரி தமனியில் 80 சதவீத அடைப்பு இருந்ததால்தான் அவருக்கு மரணம் ஏற்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மரணம் குறித்த சர்ச்சை தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here