இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல பாடகி சின்மயி – இணையத்தில் வைரலாகும் Baby போட்டோஸ்!!

0
இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல பாடகி சின்மயி - இணையத்தில் வைரலாகும் Baby போட்டோஸ்!!

கோலிவுட்டின் முன்னணி பாடகியான சின்மயி, இரட்டை குழந்தையை பெற்றடுத்துள்ள நிலையில் அதுகுறித்து போட்டோக்களை அவரே இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வைரல் போட்டோ :

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகியாக வலம் வருபவர் பாடகி சின்மயி. மாதவன் நடிப்பில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம், அறிமுகமான இவர் இதுவரை பல பாடல்கள் பாடியுள்ளார்.

அண்மையில், 96 படத்தில் இவர் பாடிய பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியது. பிரபல கவிஞர் வைரமுத்து என்பவர் மீது, மீடூவில்  புகார் கொடுத்து இவர் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் ராகுல் என்பவரை காதலித்து வந்த இவர், 2014ல் இவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைகளின் புகைப்படங்களை, இணையத்தில் வெளியிட்டு மகிழ்ச்சிகரமான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த இரட்டை குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here