முகூர்த்த தேதியை அறிவித்த பிரபல சீரியல் காதல் ஜோடிகள் – இருந்தாலும் ஓவர் ஸ்பீடா போறீங்களே!!

0
முகூர்த்த தேதியை அறிவித்த பிரபல சீரியல் காதல் ஜோடிகள் - இருந்தாலும் ஓவர் ஸ்பீடா போறீங்களே!!
முகூர்த்த தேதியை அறிவித்த பிரபல சீரியல் காதல் ஜோடிகள் - இருந்தாலும் ஓவர் ஸ்பீடா போறீங்களே!!

சின்னத்திரை சினிமாவில் முக்கிய காதல் ஜோடிகளாக வலம் வரும் மதன்-ரேஷ்மா ஜோடி தங்களது திருமண நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முண்டா பனியனில் முரட்டு போஸ்.. கிளாமரில் தத்தளிக்கும் நடிகை ஆத்மிகா!!

திருமண நாள் :

சின்னத்திரை சினிமாவில் பல நாட்கள் காதல் ஜோடிகளாக வலம் வந்த ஆர்யன்-ஷபானா ஜோடி கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் செய்து முறைப்படி கணவன் மனைவியாக மாறினர். இதனை அடுத்து பல நாட்களாக காதல் ஜோடிகளாக உள்ள மதன்-ரேஷ்மா தங்களது திருமணம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து மிகவும் பிரபலமானவர்களாக மாறினர்.

 

View this post on Instagram

 

A post shared by @iamMadhanpandian (@madhanpandian)

தற்போது இவர்கள் கலர்ஸ் டிவியில் அபி டெய்லர்ஸ் என்ற தொடரில் ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இவர்கள் திருமணம் நவம்பர் 15ம் தேதி நடக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். இதை அவர்களே தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here