சினிமா வாய்ப்பு வேணும்னா, என் கூட உல்லாசமாக இருக்கணும் – பிரபல சீரியல் நடிகைக்கு பாலியல் சீண்டல்!!

0
சினிமா வாய்ப்பு வேணும்னா, என் கூட உல்லாசமாக இருக்கணும் - பிரபல சீரியல் நடிகைக்கு பாலியல் சீண்டல்!!
சினிமா வாய்ப்பு வேணும்னா, என் கூட உல்லாசமாக இருக்கணும் - பிரபல சீரியல் நடிகைக்கு பாலியல் சீண்டல்!!

சினிமாவில் வாய்ப்பு வேணும்னா என் கூட உல்லாசமாக இருக்கனும் என்று தன்னை சேனல் ஹெட் ஒருவர் அழைத்ததாக பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

சீரியல் நடிகை :

சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் நடித்து, மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வரும் இவர், நடிகர் சிம்புவை காதலிப்பதாக கூறி அவரது வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், பிரபல  தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த நடிகை, தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

அதாவது, பிரபல சேனல் ஹெட் ஒருவர் தன்னிடம் ஷோ பற்றி பேச வேண்டுமென ஆபீசுக்கு வர சொல்லியதாகவும், ஆனால் அது ஆபீஸே இல்லை, அது ஒரு வீடு போன்று இருந்தது என்றும் தெரிவித்தார். தன்னை உள்ளே அழைத்து அந்த நபர் தன்னை மடியில் அமரச் சொன்னார் என்றும், இதெல்லாம் சகஜம் அஜஸ் பண்ணிக்கோ என சொன்னார் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், பயந்து போன நான் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டேன் என தெரிவித்துள்ளார். நடிகையின் இந்த பேட்டி கோலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here