என்னது.. புஷ்பா படத்தில் ராஷ்மிகாவுக்கு விலைமாது ரோலா? – ஆடிப்போன இணையவாசிகள்!!

0
ச்சி.. என்ன இப்படி பிதுங்கி வெளியே தெரியுது.. படு மோசமாக முக்கால்வாசி முன்னழகை காட்டிய ராஷ்மிகா!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா  படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விலை மாதுவாக மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

நடிகையின் ரோல் இது தானா:

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி  உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள புஷ்பா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  தெலுங்கு புகழ் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுமார் 280 கோடி ரூபாயில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தின் நாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். சமீபத்தில் இவர் பாவாடை ஜாக்கெட்டுடன்  உட்கார்ந்து கொண்டு காதில் தோடு போட்டு கொண்டிருப்பது போன்ற இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. இதை பார்க்கும் பொழுது ஒரு வேளை குடும்ப வறுமை காரணமாக ராஷ்மிகா விபசாரத்திற்குள் தள்ளப்பட்டது போல கதையாக இருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் ஆனால், படம் ரிலீஸ் ஆனால் தான் இவர் ரோல் பற்றி தெரிய வரும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here