விஜய் பட பிரபலத்தின் வீட்டில் நடந்த துயர சம்பவம் – சோக கடலில் மூழ்கிய திரையுலகினர்!!

0
விஜய் பட பிரபலத்தின் வீட்டில் நடந்த துயர சம்பவம் - சோக கடலில் மூழ்கிய திரையுலகினர்!!
விஜய் பட பிரபலத்தின் வீட்டில் நடந்த துயர சம்பவம் - சோக கடலில் மூழ்கிய திரையுலகினர்!!

கோலிவுட் சினிமாவின் முன்னணி இணை தயாரிப்பாளர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட சங்க துணைத் தலைவரான ஆர் மாதேஷ் என்பவரின் தாயார், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடம்புல ப்ரா மட்டும் தான் இருக்கு.., அதுவும் தொங்குதே.., கிரணின் எல்லை மீறும் கிளிக்ஸ் வைரல்!!

சோக சம்பவம் :

தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பட இணை தயாரிப்பாளராக திகழ்ந்தவர் ஆர். மாதேஷ். அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த இவர், விஜய் நடித்த மதுர படத்தை தயாரித்துள்ளார்.

விஜய் பட பிரபலத்தின் வீட்டில் நடந்த துயர சம்பவம் - சோக கடலில் மூழ்கிய திரையுலகினர்!!
விஜய் பட பிரபலத்தின் வீட்டில் நடந்த துயர சம்பவம் – சோக கடலில் மூழ்கிய திரையுலகினர்!!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்து வந்தார். தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தில் கிரியேட்டிவ் டைரக்டராகவும் பணிபுரிந்துள்ளார். இதுபோக மிரட்டல், மோகினி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

விஜய் பட பிரபலத்தின் வீட்டில் நடந்த துயர சம்பவம் - சோக கடலில் மூழ்கிய திரையுலகினர்!!
விஜய் பட பிரபலத்தின் வீட்டில் நடந்த துயர சம்பவம் – சோக கடலில் மூழ்கிய திரையுலகினர்!!

இந்த நிலையில், ஆர். மாதேஷ் அவர்களின் தாயார் திருமதி ராதா அம்மையார் தனது 91 வயதில் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால், இயக்குனர் மாதேஷின் மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here