பிரபல பாடகர் மீது பாலியல் குற்றம் – 30 ஆண்டுகள் சிறை தண்டனை! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

0
பிரபல பாடகர் மீது பாலியல் குற்றம் - 30 ஆண்டுகள் சிறை தண்டனை! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
பிரபல பாடகர் மீது பாலியல் குற்றம் - 30 ஆண்டுகள் சிறை தண்டனை! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகர், கெல்லி சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகள் தண்டனை :

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற பாப் பாடகராக திகழ்ந்தவர் பாடகர் கெல்லி. இவர், I believe I can apply உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். ஹாலிவுட் திரையின் புகழ்பெற்ற பாடகராக கருதப்பட்ட இவர், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவருக்கு எதிரான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன் இவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது.

பிரபல பாடகர் மீது பாலியல் குற்றம் - 30 ஆண்டுகள் சிறை தண்டனை! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
பிரபல பாடகர் மீது பாலியல் குற்றம் – 30 ஆண்டுகள் சிறை தண்டனை! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட பாடகர் கெல்லிக்கு தற்போது அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. அதாவது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பாடகருக்கு, 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு, ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here