அமெரிக்காவில் பெருமை படுத்தப்பட்ட இசைஞானி இளையராஜா – உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்!!!!

0

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படம் நியூயார்க்-ல் உள்ள Times Square-ல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இளையராஜாவுக்கு கெளவரவம்:

இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா.  80ஸ் மற்றும் 90ஸ் காலத்தில் அவரது பாடல்கள் மட்டும் ரசிகர்களுக்கு ஊக்க மருந்தாக இருந்துள்ளது. தமிழ் மட்டுமல்லாது, இன்னும் பல மொழிகளில் இவர் தனது திறமையை நிரூபித்து உள்ளார். இசைத்துறையில் இவர் தனி காட்டு ராஜாவாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு முக்கிய அங்கீகாரம் ஒன்றை நியூயார்க் நகரம் அளித்துள்ளது. அதாவது அமெரிக்காவின் நியூயார்க்-ல் உள்ள Times Square-ல் இவரது புகைப்படத்தை பதிவிட்டு இவருக்கு மிகப்பெரிய பெருமையை நியூயார்க் நகரம் தேடித் தந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள்,  இளையராஜாவின் புகழ் அமெரிக்கா வரை வரை ஓங்கி ஒளித்து வருவதாக கமெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here