அன்பறிவு மருதுவாக காளையை அடக்க துணிந்த ஹிப்ஹாப் ஆதி – கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தா என்ன ஆயிருக்கும்!!!

0

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இசையமைப்பாளராக உள்ள ஹிப்ஹாப் ஆதி, ரத்தம் சொட்ட சொட்ட காளையுடன் போஸ் கொடுத்து புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

வைரல் வீடியோ:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இசையமைப்பாளராக ஜொலித்து கொண்டிருந்த இவர், மீசைய முறுக்கு என்ற படத்தின் வாயிலாக நாயகனாகவும், இயக்குனராகவும் தனி அவதாரம் எடுத்தார். இதையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சிவகுமாரின் சபதம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இவர் “அன்பறிவு” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது இந்த படம் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை, இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். காளையுடன் தான் இருக்கும் வீடியோவை வெளியிட்டு, காளைகள் மிகவும் ஆக்ரோஷமானவை, அதே சமயம் மிகவும் அன்பானவை என்றும், அன்பறிவு படத்தில் மருதுவாக இதை தான் அனுபவித்ததாகவும் சுவாரசியமாக தெரிவித்துள்ளார். காளையிடம் அவர் செய்யும் குறும்புத்தனங்கள் நிறைந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Hiphop Tamizha (@hiphoptamizha)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here