திருமணத்திற்கு ரெடியான இசையமைப்பாளர் அனிருத் – பொண்ணு கண்டிப்பா இவங்க இல்லையாம்!!

0
திருமணத்திற்கு ரெடியான இசையமைப்பாளர் அனிருத் - பொண்ணு கண்டிப்பா இவங்க இல்லையாம்!!
திருமணத்திற்கு ரெடியான இசையமைப்பாளர் அனிருத் - பொண்ணு கண்டிப்பா இவங்க இல்லையாம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும், அவர் சினிமாவை சேர்ந்தவர் இல்லை என்றும்  இணையத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

வைரல் கருத்து :

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தனுஷின் 3 என்ற படத்தின் மூலம், இசையமைப்பாளராக அறிமுகமான இவர், முதல் பாட்டிலேயே புகழின் உச்சிக்கு சென்றார். இதனைத் தொடர்ந்து, பல ஆல்பம் பாடல்களை இயக்கி முன்னணி ஸ்டாராக மாறினார். தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசை அமைத்தார்.

சமீபகாலமாக, காதல் சர்ச்சையில் சிக்கி தவித்து வரும் இவர், தற்போது அதிரடியாக திருமணத்திற்கு தயாராகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில்கூட பிரபல நடிகை ஒருவர் மீது இவர் காதல் கொண்டதாக கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு, விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும், அந்தப் பெண் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here