உலக நாயகன் பாணியில் புது ரூட்டை பிடித்த அனிரூத் – ஜூன் மாதம் தொடங்கும் பிரமாண்ட நிகழ்ச்சி!!

0
உலக நாயகன் பாணியில் புது ரூட்டை பிடித்த அனிரூத் - ஜூன் மாதம் தொடங்கும் பிரமாண்ட நிகழ்ச்சி!!
உலக நாயகன் பாணியில் புது ரூட்டை பிடித்த அனிரூத் - ஜூன் மாதம் தொடங்கும் பிரமாண்ட நிகழ்ச்சி!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர், அனிரூத் விரைவில் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளும் ஓடிடி நிகழ்ச்சியை  தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி தகவல்:

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான, அனிரூத் தற்போது உலகநாயகன் கமலின் விக்ரம் படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்தப் படம், வருகிற ஜூன் 3ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் விரைவில் தொகுப்பாளராக மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அதாவது, மிக பெரிய பிரபலங்கள் எல்லாம் கலந்து கொள்ளும், இந்த நிகழ்ச்சி வருகிற ஜூன் மாதம் ஆஹா என்ற ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஏற்கனவே, கமல் மற்றும்  விஜய் சேதுபதி உள்ளிட்டோர், தொகுப்பாளராக அவதாரம் எடுத்துள்ள நிலையில், அனிரூத்தின் இந்த புது அவதாரம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here