அந்த லுக்கே.. எங்களை கிக் ஆக்குதே.. தனது அப்பாவுக்கே டப் கொடுக்கும் தோரணையில் நடிகர் துல்கர் சல்மான்!!

0
அந்த லுக்கே.. எங்களை கிக் ஆக்குதே.. தனது அப்பாவுக்கே டப் கொடுக்கும் தோரணையில் நடிகர் துல்கர் சல்மான்!!
அந்த லுக்கே.. எங்களை கிக் ஆக்குதே.. தனது அப்பாவுக்கே டப் கொடுக்கும் தோரணையில் நடிகர் துல்கர் சல்மான்!!

மலையாளத்தில் பிரபல நடிகராக உள்ள நடிகர் துல்கர் சல்மான் புதிய லுக்கில் போட்டோ ஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இன்னும் கொஞ்சம் இறங்குனாலும் அவ்வளவு தான்.. சைடு போஸில் தெரிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்!!

புதிய லுக்கில் துல்கர்:

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் மம்முட்டி. அவரது மகன் நடிகர் துல்கர் சல்மான். தனது தந்தையை போலவே மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழில் இவர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்தது. பல ரசிகைகளின் கனவு நாயகனாக இவர் தற்போது வலம் வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவார். அந்த வகையில், புதிய லுக்கில் இவர் நடத்திய போட்டோ ஷூட் ரசிகர்களை கவர்ந்து ஈர்த்துள்ளது. பளபளக்கும் புதிய உடையில் கெத்ததாக இவர் கொடுத்த போஸ்களை பார்த்த ரசிகைகள் மிரண்டு போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here