கால் தவறி கீழே விழுந்து கோமா நிலைக்கு சென்ற பிரபல நடிகர் – வீட்டிலேயே நேர்ந்த சோகம்!!

0

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்த நடிகர் எஸ்.சிவராம் தனது வீட்டில் கால் தவறி கீழே விழுந்ததால்,மூளையில் ரத்தக்கசிவு ஏற்பாடு கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கோமாவில் நடிகர்:

கன்னட திரையுலகில் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் எஸ்.சிவராம். 84 வயதான இவர், பல்வேறு கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஷ்ணுவர்தன் உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள இவர், ஒரு பிரபல நகைச்சுவை நடிகர் என்பது எவரும் அறிந்திராத ஒன்று. கடந்த 1972 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த நாகரஹாவு என்ற படம் தொடங்கி, 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அவர் அபதமித்ரா வரை பல புகழ் பெற்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்த இவர், எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழுந்து, மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவினால் கோமா நிலைக்கு சென்று உள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வரும் இவர் விரைவில் குணமடைய வேண்டும் என பல திரைப்பிரபலங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here