நடிகை ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் – உச்சகட்ட அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகத்தினர்!!

0

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு டெல்லி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அமலாக்கத்துறை நோட்டீஸ்:

கடந்த 2016ம் ஆண்டு “பனாமா பேப்பர்ஸ்” என்ற ஆவண காப்பகம் வெளியிட்ட குறிப்புகளில், பல்வேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்கள்  உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்திருப்பதாக தெரிவித்தது.  இது குறித்து டெல்லி அமலாக்கத்துறை சார்பில் விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

அதில் நடிகர் அமிதாப்பச்சனின் குடும்பமும் இடம்பெற்றிருந்தது. இது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு டெல்லி அமலாக்கத்துறை சார்பில் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை.  இது பாலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here