அந்த மாதிரியான விளம்பரத்தில் நடித்த விஜய் பட நாயகிகள் – கண்டித்த ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைககளான ஹன்சிகா மற்றும் பூஜா ஹெக்டே விஸ்கி விளம்பரத்தில் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சர்ச்சையில் நடிகைகள்:

சினிமாவில் நடித்து வரும் நடிகைகள் பலரும் சினிமாத்துறை போக பல்வேறு விளம்பரங்களில்  நடித்து சம்பாதித்து வருகின்றனர். அவர்கள் விற்கும் பொருட்கள் ஒரு கட்டத்தில் எல்லை மீறி சென்று விடுகின்றன. அந்த வகையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் நடித்த நடிகை தமன்னா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,நடிகை  ஹன்சிகா மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்ட நடிகைகள் விஸ்கி விளம்பரத்தில் நடித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் விளம்பரங்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது நடிகை பூஜா ஹெக்டே விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here