சமந்தா போல் மாற எனக்கு ஆசை.. அதுவும் இந்த விஷயத்தில் – நடிகை டாப்ஸி பரபரப்பு பேட்டி!!

0

தமிழில் முன்னணி நடிகர்களாக உள்ள நடிகர் தனுஷ் மற்றும் சமந்தா வரிசையில் தானும் இணைய ஆசை படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

டாப்ஸியின் புதிய ஆசை:

தமிழ் திரையுலகில் ஒரு சில படங்களில் நடித்துள்ளவர் நடிகை டாப்ஸி. இவர் தனுஷின் ஆடுகளம் என்ற படத்தில் அறிமுகமாகி,மிகவும் பரவலாக பேசப்பட்டார். இந்த படத்தில் உள்ள “உன்ன வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாங்களா..இல்ல வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா” என்ற பாடலால் பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆனார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் பேட்டி ஒன்றில் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். அதாவது,முன்னணி நடிகர்களான தனுஷ் மற்றும் சமந்தா பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் களமிறங்கியுள்ளனர். இவர்களைப் போலவே தானும்  ஹாலிவுட்டில் களமிறங்க ஆசைப்படுவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here