21 வயது இளம் நடிகை திடீர் மறைவு – பிறந்த நாளன்று தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்!!

0
பள்ளிகளில் தொடரும் தற்கொலைகள் - கையை அறுத்து மாடியில் இருந்து குதித்த பத்தாம் வகுப்பு மாணவி!
பள்ளிகளில் தொடரும் தற்கொலைகள் - கையை அறுத்து மாடியில் இருந்து குதித்த பத்தாம் வகுப்பு மாணவி!

21 வயதான பிரபல முன்னணி மலையாள நடிகை ஷஹானா, தனது பிறந்தநாளன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கிட்டு தற்கொலை:

மலையாள திரையுலகில், முன்னணி நடிகையாக மாடல் அழகியாக வலம் வந்தவர் வருபவர் நடிகை ஷஹானா. 21 வயதான இவர், மலையாள திரையுலகில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், இவர் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர் தனது பிறந்த நாளன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, பேசியுள்ள நடிகையின் பெற்றோர், சஹானாவின் கணவர் தொடர்ந்து பணம் கேட்டு அவரை தாக்கி வந்ததால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளனர். இவரது தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் தான் என பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளனர். பிரபல நடிகையின் இந்த, திடீர் தற்கொலை மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here