பிரபல ஓவியரை காதலிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் – சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்து முக்கிய பதிவு!!

0
பிரபல ஓவியரை காதலிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் - சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்து முக்கிய பதிவு!!
பிரபல ஓவியரை காதலிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் - சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்து முக்கிய பதிவு!!

நடிகர் கமலின் மூத்த மகளான நடிகை ஸ்ருதி ஹாசன் தான் ஒரு ஓவியரை காதலித்து வருவதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சேரில் கால்லை விரித்து கொண்டு கன்னாபின்னானு போஸ் கொடுத்த நயன்தாரா – வியர்த்துப்போன ரசிகர்கள்!!

காதலிக்கும் பிரபல நடிகை :

உலக நாயகன் கமலின் மூத்த மகள் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் தமிழில் ஏழாம் அறிவு என்ற படத்தின் வாயிலாக அறிமுகமானார். இதனை அடுத்து 3, பூஜை,சிங்கம் 3,விவேகம்,புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழை போன்று தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவராக மாறியுள்ளார்.

பிரபல ஓவியரை காதலிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் - சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்து முக்கிய பதிவு!!
பிரபல ஓவியரை காதலிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் – சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்து முக்கிய பதிவு!!

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

சமீப காலமாக இவர் ஒரு நபரை காதலித்து வந்ததாக சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வந்தது. இந்த நிலையில்,இவர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது தான் மும்பையில் உள்ள சாந்தனு ஹசாரிகா என்ற ஒரு ஓவிய ஆசிரியரை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவர் இதை தெரிவித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here