பிரியா பவானி சங்கருடன் இந்த அளவிற்கு சென்ற ஹரிஷ் கல்யாண் – அப்போ பிரேக்கப் கன்பார்ம் தான் போலையே!!

0

நடிகை பிரியா பவானி சங்கர் தோள் மேல் கை போட்டபடி நடிகர் ஹரிஷ் கல்யாண் எடுத்து கொண்ட சுற்றுலா புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வைரலாகும் போட்டோ:

தமிழ் சினிமாவில் அறிமுக நாயகியாக இருந்து முன்னணி நாயகியாக உயர்ந்துள்ளவர் நடிகை பிரியா பவானி சங்கர்.  இவர் அண்மையில், நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஓ மணப் பெண்ணே என்ற படத்தில் நடித்தார்.  சில நாட்களுக்கு முன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  அது மட்டுமல்லாமல், ஆப் ஸ்கிரினில் இவர்களது கெமிஸ்ட்ரி மிகவும் பிரமாதமாக இருந்து வருகிறது.

எங்கு சென்றாலும் இணைந்தே செல்லும் இவர்கள் தற்போது ஒரு குழுவுடன் இணைந்து பிக்னிக் சென்றுள்ளனர். அங்கு நடிகை பிரியா சங்கர் தோள் மேல் கை போட்டபடி நடிகர் ஹரிஷ் கல்யாண் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ஏற்கனவே, நடிகை பிரியா பவானி சங்கர் ஒருவரை பல ஆண்டு காதலித்து வந்த நிலையில், தற்போது அவருடன் பிரேக்அப் ஆகியிருக்கலாம் என வதந்தி கிளம்பியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here