கத்தரி பூ கலர் உடையில் ரசிகர்கள் மனசை கத்தரித்த நஸ்ரியா – லைக்ஸ் போட ஓடி வரும் ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நஸ்ரியாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் புயலாய் பரவி வருகிறது.

முக்கிய உடையில் நஸ்ரியா:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை நஸ்ரியா.  இவர் நடிப்பில் உருவான ராஜா ராணி திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிக பெரிய மைல் கல்லாக அமைந்தது.

இதனை அடுத்து, நய்யாண்டி, நேரம், திருமணம் எனும் நிக்காஹ் எனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவராக மாறினார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோக்களை பதிவிடும் இவர் தற்போது முக்கிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கத்தரி பூ உடையில் அவர் கொடுத்த சிரிப்பு போஸை பார்த்த ரசிகர்கள் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here