ஷூட்டிங் ஸ்பாட்டில் மாளவிகா மோகனனுக்கு நேர்ந்த சோகம் – என்ன..மேடம் பாத்து ஒர்க் பண்ண கூடாதா!!

0
போட்டுருக்க டிரஸ்ஸே சரியில்லையே மாளவிகா., முன்னழகு வெளியே திமிரும் அளவுக்கு போட்டோஷூட்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான மாளவிகா மோகனனுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் கையில் அடி பட்ட போட்டோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் இவர் ஒரு சிலரால் அறியப்பட்டாலும்,இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் தளபதியின் மாஸ்டர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்தை அடுத்து இவர் தற்போது,நடிகர் தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் இந்தியில் யுத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகளில் இவர் நடித்து போது அவரது கையில் எதிர்பாராத விதமாக அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. முதலுதவி அளிக்கப்பட்டுள்ள நிலையில்,தனது காயத்தை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கேர் ஃபுல் மேடம் என பதிவிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here