தனது 48-வது படத்திற்கு அதிரடியாக தயாரான அனுஷ்கா – வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!!

0

முன்னணி நடிகையாக உள்ள அனுஷ்கா ஷெட்டி நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது 48வது படத்திற்கு தயாராகி உள்ளார்.

அனுஷ்கா 48:

தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து தனது இமேஜை டாப் லெவலில் கொண்டு போனவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக இணைந்த இவர், இந்தியாவின் பிரபல நடிகையாக பின்னாளில் மாறினார். நடிகர் மாதவனுடன் இணைந்து இவர் நடித்த நிசப்தம் படம் அமேசான் பிரைம் வீடியோவான ஓடிடி தளத்தில் வெளியானது. இதனையடுத்து பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இவர் இருந்தார்.

இதனையடுத்து நடிகை அனுஷ்கா செட்டி நீண்ட இடைவெளிக்கு பிறகு, தனது 48வது படத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தப் படத்தை யூவி கிரேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here