கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் சூர்யா மகன் – அதுவும் இந்த பேண்டஸி இயக்குனர் படத்துலயா??

0
கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் சூர்யா மகன் - அதுவும் இந்த பேண்டஸி இயக்குனர் படத்துலயா??
கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் சூர்யா மகன் - அதுவும் இந்த பேண்டஸி இயக்குனர் படத்துலயா??

நடிகர் சூர்யா மகன் தேவ், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், சூர்யா மகன் படத்தில் நடிக்கிறாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த, எதற்கும் துணிந்தவன் என்ற படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து, இவர் பாலாவின் இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். மேலும், சுதா கொங்கரா, வெற்றி மாறன் என அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில், அவரது மகன் தேவ், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த பலரும், சூர்யா மகன் படத்தில் நடிக்கிறாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி ரிலீசான கோமாளி என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here