மீனாவின் கணவரை தொடர்ந்து நுரையீரல் தொற்றால் இறந்த திரை பிரபலம் – ரசிகர்கள் கண்ணீர்!!

0
மீனாவின் கணவரை தொடர்ந்து நுரையீரல் தொற்றால் இறந்த திரை பிரபலம் - ரசிகர்கள் கண்ணீர்!!
சர்வதேச முன்னணி நடிகர் திடீர் மறைவு - மருத்துவ மனையிலே உயிர் பிரிந்த சோகம்! ரசிகர்கள் கண்ணீர்!!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, பிரபல திரைப்பட இயக்குனர் தருண் மஜூம்தார், உடல் நலக்குறைவு காரணமாக தனது 92 வயதில் நேற்று காலமானார்.

பின்னாடி மொத்தமும் அவுந்துருச்சு ரம்யா பாண்டியன்.. பரந்த முதுகை திளைக்க காட்டி போட்டோஷூட்!

இயக்குநர் மறைவு :

மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இயக்குனர் தருண் மஜூம்தார். இவர் கஞ்சர், ஸ்வர்கா, பாலடக், குஹேலி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும், ஐந்து பிலிம்பேர் விருதுகளையும் இவர் வாங்கியுள்ளார். கடந்த சில தினங்களாக சிறுநீரக தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் ஜூன் 14 அன்று கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மீனாவின் கணவரை தொடர்ந்து நுரையீரல் தொற்றால் இறந்த திரை பிரபலம் - ரசிகர்கள் கண்ணீர்!!
மீனாவின் கணவரை தொடர்ந்து நுரையீரல் தொற்றால் இறந்த திரை பிரபலம் – ரசிகர்கள் கண்ணீர்!!

தொடர்ந்து இவருக்கு, நுரையீரல் தொற்று ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. செயற்கை சுவாசத்தின் உதவியால் சுவாசித்து வந்த இவர், தனது 92 வது வயதில் முதுமை காரணமாக நேற்று உயிரிழந்தார். கடந்த சில தினங்களுக்கு முன், நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் தொற்றால் இறந்திருந்தார்.

மீனாவின் கணவரை தொடர்ந்து நுரையீரல் தொற்றால் இறந்த திரை பிரபலம் - ரசிகர்கள் கண்ணீர்!!
மீனாவின் கணவரை தொடர்ந்து நுரையீரல் தொற்றால் இறந்த திரை பிரபலம் – ரசிகர்கள் கண்ணீர்!!

தற்போது இவரும் இந்த பிரச்சனையால் மறைந்திருப்பது திரை உலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரசிகர்கள், பலரும் இவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here