பிரபல டான்ஸ் மாஸ்டர் திடீர் மறைவு – அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்!!

0
பிரபல டான்ஸ் மாஸ்டர் திடீர் மறைவு - அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்!!
பிரபல டான்ஸ் மாஸ்டர் திடீர் மறைவு - அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்!!

தமிழ் சினிமாவில் பிரபல நடன மாஸ்டராக விளங்கிய கூல் ஜெயந்த் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் தராமல் இன்று உயிரிழந்திருக்கிறார்.

படுக்கையறையில் உள்ளாடையுடன் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – மிரண்டுபோன இணையவாசிகள்!!

முக்கிய பிரபலம் மறைவு :

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியவர் கூல் ஜெயந்த். இவர் பிரபல நடன இயக்குனராக விளங்கியவர் என்பது நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று. இவர் தமிழ் சினிமாவில், அப்பாஸ் மற்றும் வினித் நடிப்பில் உருவான காதல் தேசம் படத்தில் இடம்பெற்ற ஓ..மரியா என்ற பாடல் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல டான்ஸ் மாஸ்டர் திடீர் மறைவு - அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்!!
பிரபல டான்ஸ் மாஸ்டர் திடீர் மறைவு – அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்!!

இது மட்டுமல்லாமல், வாலி படத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில், குஷி படத்தில் இடம்பெற்றுள்ள மொட்டு ஒன்று ஆகிய பாடல்களுக்கு நடனம் அமைத்து கொடுத்து இருக்கிறார். புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டரான அவர், கேன்சர் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலன் தராமல் இன்று உயிரிழந்திருக்கிறார். அவரது மறைவுக்கு பல திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here