ஆண் குழந்தைக்கு தாயான பிக்பாஸ் மதுமிதா – திருமணமான இத்தனை ஆண்டுக்குப் பின் முதல் குழந்தையா??

0
ஆண் குழந்தைக்கு தாயான பிக்பாஸ் மதுமிதா - திருமணமான இத்தனை ஆண்டுக்குப் பின் முதல் குழந்தையா??
தாயாக போகும் பிக் பாஸ் மதுமிதா.., வைரலாகும் வளைகாப்பு வீடியோ - ரசிகர்கள் வாழ்த்து!!
விஜய் டிவியின் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்ற, பிரபல காமெடி நடிகை மதுமிதா திருமணமான மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

தாயான மதுமிதா  :

தமிழில், நடிகர் சந்தானத்துடன் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஜாங்கிரி என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்ட ஒரு நடிகை மதுமிதா. இந்த படத்தை, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு இவர் தற்கொலைக்கு முயன்றதால் பாதியில் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடும் மன உளைச்சலில் இருந்து வந்த இவர், கடந்த சில மாதங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.

சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனபெல் என்ற  படத்தில் மட்டும் நடித்தார்.  கடந்து 2019 ஆம் ஆண்டு, மோசஸ் ஜோயல் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது 3 ஆண்டுகளுக்குப் பின் நேற்று தனது முதல் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை, சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். இதையடுத்து, ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here