சின்ன காமெடி கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய ஹீரோக்களின் படத்தில் முக்கிய காமெடியனாக வலம் வரும் அந்த நடிகர் அண்மையில் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவருக்கு தேன் நிலவு செல்வதற்கு கூட நேரம் இல்லையாம்.
பிஸியோ பிஸி ..!
பெரிய நடிகர்களின் படத்தில் காமெடியனாக இருந்து கலக்கி கொண்டிருந்த அந்த நடிகர் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். கையில் நிறைய படவாய்ப்புகள் இருக்கும் நிலையில் யாருக்கும் சொல்லாமல் திருமணம் செய்துகொண்ண்டார் இதனால் கோலிவுட் பிரபலங்களும் அவரது நட்பு வட்டாரங்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
தேன்நிலவு செல்லமுடியாமல் ஏங்கும் அந்த நடிகர் அனைத்து படங்களை முடித்து விட்டு வெளி நாடு பறந்து விடுவோம் என்ற எண்ணத்தில் தனது கையில் உள்ள வாய்ப்புகளை விறுவிறுப்பாக முடித்து கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |