சமந்தாவை தொடர்ந்து விவகாரத்துக்கு கோரும் பிரபல நாயகி – கணவர் மீது பகிரங்க குற்றச்சாட்டு!!

0

பாலிவுட் சினிமாவின் முன்னணி டிவி நாயகியான சாரு அசோபா, தனது கணவர் ராஜீவுக்கு சட்டப்படி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசனின் திருமணம் – ரசிகர்களை ஷாக்காக்கும் வகையில் வெளியான தகவல்!

விவாகரத்து நோட்டீஸ் :

பாலிவுட் திரையுலகின் முன்னணி பிரபலமான சுஷ்மிதா சென்னின் சகோதரர் ராஜீவ் சென். இவர், பிரபல டிவி நடிகை சாரு அசோபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து சட்டப்படி விவாகரத்து பெறுவதற்காக, கடந்த ஜூன் 7ம் தேதி நடிகை சாரு கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், தனது மகளுக்காக இதுவரை அமைதியாக இருந்தேன். ஆனால் இனி பொறுமையாக இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

சமந்தாவை தொடர்ந்து விவகாரத்துக்கு கோரும் பிரபல நாயகி - கணவர் மீது பகிரங்க குற்றச்சாட்டு!!
சமந்தாவை தொடர்ந்து விவகாரத்துக்கு கோரும் பிரபல நாயகி – கணவர் மீது பகிரங்க குற்றச்சாட்டு!!

மேலும் தனது கணவர், ராஜீவ் தன்னுடைய முதல் திருமணம் பற்றி அவருக்கு தெரியாது என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதெல்லாம் சுத்த பொய், எனக்கு 18 வயதில் திருமணம் நடந்தது கடந்த 2016 ல் விவாகரத்து ஆனது எல்லாமே அவருக்கு தெரியும். அதன் பிறகு மும்பையில் வசித்த தன்னைத்தான் அவர் திருமணம் செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார். பிரபல நடிகை விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here