ஷார்ட்டான உடையில் எடக்குமுடக்காக போஸ் கொடுத்த ரேஷ்மா – திண்டாடும் இளவட்டங்கள்!!

0
ஜாக்கெட்டை இறக்கி விட்டு சைடு காட்டி நின்ற பாக்கியலட்சுமி ரேஷ்மா - டாவடிக்கும் ரசிகர்கள்!

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ரேஷ்மா

பாக்கியலட்சுமி சீரியலில் பிரபலமாக நடித்து வருபவர் தான் ரேஷ்மா. சன்டிவி, ஜெயா டிவி என பல சேனல்களில் சீரியல்களில் நடித்து உள்ளார். அதன் மூலம் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது 50 நாட்கள் வரை அந்த வீட்டில் தாக்குப்பிடித்தார். வீட்டை விட்டு வெளியே வந்த அனைவருக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. அதாவது வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

சன் டிவியில் அன்பே வா, ஜீ தமிழில் அபி டைலர், விஜய் டிவியில் பாக்கியலட்சுமி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார். பின்னர் சன் டிவியில் அன்பே வா சீரியல் இருந்து இவர் விலகியிருந்தார். கால் ஷீட் பற்றாக்குறை காரணமாக இதில் விலகியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here