முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் படத்திலிருந்து விலகிய நயன்தாரா – அதிர்ச்சியில் உறைந்த படக்குழு!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாரா, ட்ரீம் வாரியர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்லீவ் இல்லாத பனியனில் கண்டபடி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் – அலறும் இளசுகள்!!

விலகிய நயன்தாரா :

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர், விரைவில் திருமண பந்தத்தில் இருவரும் இணைவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நடிகை நயன்தாரா, ஸ்ரீ மற்றும் விதார்த் என்ற இரண்டு நடிகர்கள் நடிக்கும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தார்.

முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் படத்திலிருந்து விலகிய நயன்தாரா - அதிர்ச்சியில் உறைந்த படக்குழு!!
முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் படத்திலிருந்து விலகிய நயன்தாரா – அதிர்ச்சியில் உறைந்த படக்குழு!!

இயக்குனர் யுவராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், இந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகி விட்டதாகவும், அவருக்கு பதிலாக விக்ரம் வேதா படத்தில் நடித்த சாரதா ஸ்ரீநாத் இந்த படத்தில் இணைய உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here