காட்ட கூடாததை காட்டி ஆட்ட கூடாததை ஆட்டி ரீல்ஸ் செய்த கிரண்.. ஸ்தம்பித்து போன இணையதளம்!!

0

ஹிந்தி படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கிரண் தற்போது 40 வயதிலும் கவர்ச்சியின் உச்சக்கட்டத்தில் ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

பாலிவுட் நடிகையான கிரணின் திரைப்படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்ததால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.ஜெமினி திரைப்படம் தான் அவர் கேரியரை தூக்கி நிறுத்தியது. அது மட்டும்மில்லாமல் வின்னர் படத்திலும் தனது தேர்ந்த நடிப்பால் மக்கள் மத்தியில் பிரபலமானார். எந்த படத்திலும் அவர் கவர்ச்சி காட்ட கொஞ்சம் கூட தயங்கியது கிடையாது.

20 வயதிலும் சரி இப்பொழுது 40 வயதிலும் சரி கிரணின் கவர்ச்சிக்கு எல்லையே இல்லாமல் தான் உள்ளது. அவர் செய்யும் ரீல்ஸ் அனைத்துமே உச்சக்கட்டம் என்றே சொல்லலாம். இந்நிலையில் கண்டபடி தன் போக்கிற்கு ஆடி போஸ் கொடுத்து ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here