ஒரே சட்டையில் மானத்தை கையில் பிடித்திருக்கும் அனகா – சூடேற்றும் போட்டோஷூட்!!

0

டிக்கிலோனா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அனகா தற்போது ஒத்த உடையில் மனதை மறைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தன் அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – ஏக்கப்பெருமூச்சு விடும் ரசிகர்கள்!!

அனகா

மலையாள நடிகையான அனகா ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்தவர். தமிழில் ஏற்கனவே அவர் நட்பே துணை படத்தின் மூலம் பிரபலமானவர். அப்பொழுது அனகா என்று சொன்னால் பாதி பேருக்கு தெரியாது. இப்பொழுது டிக்கிலோனா படத்தில் இடம் பெற்ற பெயர் பாடலில் அவரது நடன திறமையால் பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார்.

ஒரே சட்டையில் மானத்தை கையில் பிடித்திருக்கும் அனகா - சூடேற்றும் போட்டோஷூட்!!
ஒரே சட்டையில் மானத்தை கையில் பிடித்திருக்கும் அனகா – சூடேற்றும் போட்டோஷூட்!!

இன்ஸ்டாவை திறந்தாலே ‘காதல் மன்னனா நீயும் கண்ணனா’ பாடல் தான் ட்ரெண்டிங்கில் இருக்கும். அந்த வகையில் தான் தற்போது அனகாவை அனைவருக்குமே பிடித்து போனது. நாளுக்கு நாள் அவருக்கு பாலோவர்ஸ் அதிகரித்தும் வருகின்றனர். இந்நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here