கீர்த்தியையும் விட்டுவைக்காத கோவிட் 19 – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

0
மொத்த அழகும் வெளிய தெரியுது - பட விழாவிற்கு கவர்ச்சி பொங்க கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகையாக உள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் பலத்த அதிர்ச்சியில் உள்ளனர்.

தொற்று உறுதி:

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கோலிவுட்டில் விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், தற்போது பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தமிழில் சமீபத்தில், ரஜினியின் தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்து தனது இமேஜை உயர்த்திக் காண்பித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்தார். மேலும், அரசு வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை, மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விரைவில் குணமடைந்து திரும்பி வர ரசிகர்கள் வேண்டுதல் வைத்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here