43 வயதில் சூப்பர் ஸ்டார் தம்பியை 2வது திருமணம் செய்த குணசித்ர நடிகை – திட்டித் தீர்த்த ரசிகர்கள்!!

0
43 வயதில் சூப்பர் ஸ்டார் தம்பியை 2வது திருமணம் செய்த குணசித்ர நடிகை - திட்டித் தீர்த்த ரசிகர்கள்!!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த பவித்ரா லோகேஷ் என்ற நடிகை, 60 வயது நடிகரை 2வதாக ரகசிய திருமணம் செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி திருமணம்:

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் பவித்ரா லோகேஷ். இவர், தற்போது சமீபத்தில் நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான வீட்டுல விசேஷம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர் தனது 43 வயதில், 60 வயதான பிரபல கன்னட நடிகர் சுசீந்திர பிரசாத் என்பவரை இரண்டாவதாக ரகசிய திருமணம் செய்துள்ளார். சுசீந்திர பிரசாத், பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சகோதரர் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர் ஏற்கனவே மூன்று திருமணம் செய்து, அவர்களுடன் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது நான்காவதாக இவருடன் சேர்ந்து ரகசியமாக வாழ தொடங்கியுள்ளார். இந்த வயது மீறிய ரகசிய திருமணத்தைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், நடிகர் வடிவேலுவின் காமெடி டயலாக்கை சொல்லி, இந்த வயோதிக தம்பதிகளை கிண்டலடித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here